அட போங்காட்டம் புடிச்ச சந்தீப் ரெட்டி வங்கா!.. சூர்யா படத்துல இருந்து சீனை ஆட்டையை போட்டுட்டாரா?
சந்தீப் ரெட்டி வங்கா தான் ஒன்லி பீஸ் என டோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை பெருமை பேசி வரும் நிலையில், இதெல்லாம் எங்க செல்வராகவன் ஜீனியஸ் சூர்யாவை வச்சு எப்பவோ...
