2வது நாளுக்கே இப்படி முக்குதே!.. பேர மாத்தியும் பிரயோஜனம் இல்லாம போச்சேப்பா..!
Kadhalikka Neramillai: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் ரவிமோகனின் 33 வது திரைப்படம் ஆகும்.