எம்ஜிஆரை சண்டையில் கவிழ்த்துப் போட்ட கலைவாணர்…! பழிவாங்க துடித்த புரட்சித்தலைவர்..!

கலைவாணர் தான் எம்ஜிஆருக்கு திரையுலகில் ஒரு குருநாதர் போல இருந்து பல பாடங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆரம்ப காலத்தில் இருவருக்கும் நடந்த மோதலே சுவாரசியமானது.