இது என்னடா காவாலா தமன்னாவுக்கு வந்த சோதனை!.. காசியில அகோரியா இப்படி அலையுறாரே!..
நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் நேற்று இரவு முழுவதும் கண் விழித்து இறைவனை வழிபட்டார். அதற்கு முன்னதாகவே அவர் அகோரியாக மாறியபடி இருக்கும் புதிய படத்தின்...
