இரு கதாநாயகிகள் இருந்தும் வில்லியாக நடித்த நடிகைக்கே மாஸ்….ஜாஸ்தி…..யார் அந்த வில்லி?
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே…என ரசிகர்களின் மனங்களை மயக்க வைத்த நடிகை இவர். சிறந்த நடனக்கலைஞர். நாயகி, வில்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முகத்திறன்களைக் காட்டிய நடிகை இவர்....
