ஒரு தலை காதலை அழகாய் காட்டிய படங்கள்! காதலுக்காக மரண படுக்கை வரை சென்ற முரளி..
காதல் இல்லாமல் இந்த உலகம் இல்லை. இரு மனங்கள் இணையும் போதுதான் அங்கு அழகான காதல் பிறக்கின்றது. இது எல்லாருக்கு பொதுவானதுதான். உலகில் பிறக்கின்ற மனிதர்கள் காதலை கடந்துதான் வருகின்றனர். எல்லார் வாழ்க்கையிலும்...
