ரஞ்சித் படத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம்!.. அக்ஷய் குமார் செய்த தரமான சம்பவம்…!
சினிமாவில் ஸ்டண்ட் நடிகர்கள் முக்கிய அங்கமாக இருப்பவர்கள். ஹீரோவிடம் அடி வாங்கி பல்டி அடித்து கீழே விழுபவர்கள். கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுவார்கள். பல அடி உயரத்திலிருந்து