உங்களுக்கு ஆடவே தெரியல! குருநாதர் செய்த தவறை மறைக்க ஹீரோயின் மீது பழிப்போட்ட பாண்டியராஜன்!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் பாக்யராஜ் முக்கியமானவர். அவர் இயக்குனராக இருந்த காலத்தில் அதிகமாக ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் கொடுத்துள்ளார். இப்போதும் சினி இன்ஸ்டிட்யூட்களில் கமர்ஷியல்