panja

தமிழ்ல பேயோட்டம் ஓடிய கமல் படம்.. அதை விட தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுக்கு காரணமே இதுதானாம்

Actor Kamalhasan: தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பல நடிகர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருந்த காலத்தில் நாம் இல்லையே என சில பேருக்கு வருத்தம் இருக்கும்.