முதலில் நடிக்க மறுத்து பின் ஆர்வம் காட்டிய ரஜினி.. கடைசியில் கமலிடம் சென்ற அந்த ப்ராஜக்ட்
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். கிட்டத்தட்ட இவர்களுக்கு இடையில் 40 ஆண்டுகால நட்பு. ஆரம்பத்தில் பல படங்களில் இருவரும் …