Parasakthi: ஹிந்தி எதிர்ப்புனு சொல்லி ஹீரோ தெலுங்கு கத்துக்குறாப்ல! ‘பராசக்தி’யை பங்கம் பண்ணிய மாறன்
நேற்று சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் திரையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் செய்த போராட்டத்தை மையப்படுத்தி இயக்குனர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் செழியன்...
