ஞானவேல் அடக்கி வாசி!.. ஒழுங்கா மன்னிப்பு கேளு!. அமீருக்கு ஆதரவா களமிறங்கிய பாரதிராஜா…
பருத்திவீரன் படம் தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மாறி மாறி கொடுத்துவரும் பேட்டிகள் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், திரையுலகிலும் புயலை கிளப்பி