இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். கதைகளை தேர்ந்தெடுப்பது துவங்கி பாடல் காட்சிகள், நடனம் ஆடுவது வரை ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்தனி பாணி இருக்கும். விஜய் நடனமாடுவது