பாலாவிடம் எவ்ளவோ கெஞ்சினேன்!.. இப்படி பண்ணுவாரு நினைக்கல.. கதறும் பிதாமகன் தயாரிப்பாளர்…

bala

நடிகர் விக்ரம், சூர்யா கெரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் ‘பிதாமகன்’. இந்தப் படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் பெருமளவு பேசப்பட்டது. சூர்யாவை வைத்து ‘ நந்தா’, விக்ரமை வைத்து ‘சேது’ போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாலா தான் அவர்கள் இருவரையும் வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளியாகி தாறுமாறாக ஓடியது. சமீபத்தில் பிதாமகன் தயாரிப்பாளரான துரை என்பவர் … Read more