எத்தனை தடவ சொன்னாலும் இடுப்பை அப்படி ஆட்டிட்டு வர முடியல!… ‘அரங்கேற்றம்’ பிரமீளா கண்ணீர்
‘அரங்கேற்றம் லலிதா’ என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது பிரமிளா தான். அந்த அளவுக்கு அவர் அப்போது ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். 70களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே திகழ்ந்தார். வாளிப்பான உடல் அழகு...
