பேமெண்ட் வரலையா…கோட் படத்தை கண்டப்படி துப்பி வச்சிருக்காரே… பாண்டா பிரசாந்த்
TheGoat: விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் கோட் திரைப்படத்தை பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் கடித்து துப்பி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் தொடக்கத்திலிருந்து...
