ரஜினிகாந்துடன் மோதும் விஜய்யின் நண்பன்!.. அந்த ஹீரோயினுக்கு இந்த பேய் படமும் ஹிட் அடிக்குமா?

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகும் போது தமிழில் அதற்கு முந்தைய வாரமும் அடுத்த வாரமும் பெரிதாக எந்தவொரு டாப் ஹீரோ படமும் வெளியாகவில்லை. ஆனால், வேட்டையன் படத்துடன் ஜீவா படம் மோதுகிறது.

ட்ரோல் பண்ணிட்டு போங்க!. இந்தியன் 2 படத்தில் நடிக்க இதுமட்டும்தான் காரணம்!.. புலம்பும் நடிகை…

இந்தியன்2 திரைப்படம் ஜூலை 12ந் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 9 ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது.