priyamani

பாக்கவே கூச்சமா இருக்கு!.. முழு அழகையும் மூடாமல் காட்டும் பிரியாமணி!. வைரல் போட்டோஸ்!..

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியாமணி. 2 கன்னட படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். முதல் படமே பாரதிராஜா இயக்கத்தில் உருவான கண்களால் கைது செய் படத்தில் நடித்தார்.