போஸ்டர் விட்டு 5 வருஷம் ஆச்சி!. இப்பதான் கதை எழுதிருக்கார்!. செல்வராகவனை கலாய்க்கும் ஃபேன்ஸ்!…
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்து 2006ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புதுப்பேட்டை. வடசென்னை பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வாழ்க்கை மையமாக வைத்து இந்த படத்தின்





