காலமானார் புலியூர் சரோஜாவின் கணவரும் நடிகருமான சீனிவாசன்.. திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் ஜி. சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 96. இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரத்யேக உடல்