250 கோடி வசூலை அள்ளிய ‘புஷ்பா’…மாஸ் காட்டும் அல்லு அர்ஜூன்…
தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிரடி ஆக்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கில்...
