எங்க அப்பா ஒரு மாதிரியான ஆளுங்க… Round table-அ தான் இருப்பாரு… ராதாரவி சொன்ன சுவாரஸ்யம்…
வில்லன் நடிகரான ராதாரவி தனது தந்தை ஒரு மாதிரியான ஆளு என்று தனது பேட்டியில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்