ரொம்ப நாளா விஜயகாந்த் மேல இந்த பழி இருக்கு!.. ஆனா உண்மையில் இதான் நடந்தது… ராதாரவி சொன்ன உண்மை..

Vijayakanth: தமிழ் சினிமாவில் இருந்தது போலவே உண்மையான குணத்துடன் இருப்பவர் தான் விஜயகாந்த். முடியாதவர்களுக்கு அத்தனை உதவி செய்தவருக்கு கோவம் மூக்குக்கு மேல் வருமாம். சண்டை என்றால்