thai kizhavi: நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க…தாய்கிழவி ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘தாய்கிழவி’. அறிமுக இயக்குநர்





