ilayaraja

ரஜினி படத்தை இயக்கவிருந்த இளையராஜா!.. ஆனா நடக்காமே போச்சே!.. அட அந்த படமா?!…

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக உருவெடுத்தவர் இளையராஜா. 80களில் இவரின் இசை ராஜ்யம்தான்