ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி பிறந்தநாள்!.. படையப்பா மட்டும்தான் மிச்சம்!..
ரசிகர்களாலும் திரையுலகினராலும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகத்திலிருந்தும் அரசியல் வட்டாரத்திலிருந்தும் பலரும்