‘ஜெய்லர்’ வசூலை முறியடிக்க பலே திட்டம்! ஒரு மாசத்துக்கு முன்பே பட்டரையை போட்ட‘லியோ’ குழு – இது ஓவர்தான்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விஜய்க்கும் ரஜினிக்கும் இடையேயான போட்டி பெரிய பனிப்போராக இருந்து வருகிறது. இரு தரப்பிலும் எந்தவொரு பதிலும் சொல்லாத நிலையில் ரசிகர்களை தூண்டி விடும்