நித்திலன் பெயர் அடிபடுவது எதனால்?!. ரஜினியை சந்தித்தபோது என்ன நடந்தது?.. பரபர அப்டேட்!…
Rajinikanth: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஹைப்பை ஏற்றும் நடிகர்களில் ரஜினி முக்கியமானவர். இவர் எந்த படத்தில் நடிக்கிறார்? அடுத்து யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எப்போதும்





