கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ரஜினி படத்துல நடிக்க மாட்டேன்- கொள்கையில் புலியாய் நின்ற ராஜ்கிரண்…
தமிழ் சினிமாவில் கிராமத்து கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்காக உருவெடுத்த நடிகராக திகழ்ந்தவர்தான் ராஜ்கிரண். மிகவும் கம்பீரமான கதாப்பாத்திரங்களில் கர்ஜிக்கும் நடிப்பை பல திரைப்படங்களில் வெளிப்படுத்திய ராஜ்கிரண், ஒரு நடிகர் …