சூப்பர் ஸ்டாருக்கான தகுதி இருக்கா?- விஜய்யை கண்டபடி விமர்சித்த காமெடி நடிகர்…
விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ரசிகர்களை