மாறு வேடத்தில் இயக்குனருடன் ஊர் சுற்றிய ரஜினிகாந்த்… என்ன இப்படி எல்லாம் பண்ணிருக்காரு!
தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே ரஜினிக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ரஜினிகாந்தின்