சிவகார்த்திகேயன் – சூரி காம்போவில் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!…
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு படத்தில் ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கூட நடிக்கிற காமெடி நடிகரும் முக்கியம். நகைச்சுவை ஆதிக்கம் அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர்,சிவாஜிக்கு பொருத்தமான காமெடி நடிகர் நாகேஷ் தான். அது போல 80களில் கமல், ரஜினிக்கு ஜனகராஜ், ஒய்ஜியும் சத்யராஜ் … Read more