கமலின் புது படத்தில் சூர்யாவா?.. விஜய் சேதுபதியா?!.. ஒரு செம அப்டேட்!…
Kamalhaasan: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சுறுசுறுப்பாக இயங்க துவங்கிவிட்டது. தொடர்ந்து புதிய படங்களை தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தது. கண்ணும் கண்ணும்