ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?
முதல் படம், முதல் சீன் என்றால் எப்பேர்ப்பட்ட நடிகருக்கும் நினைவு இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். பெரும்பாலும் கஷ்டப்பட்டுத் தான் சினிமாவுக்குள் நுழைந்து இருப்பார்கள்.





