வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்சினிமா உலகின் உச்சநடிகராக இருந்தாலும் அவ்வப்போது சுதந்திரமாக சுற்றவே விரும்புகிறார். அதனால்தான் ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்ததும் ஓய்வுக்காக இமயமலை செல்கிறார். அல்லது விடுமுறைக்காக