மெகா ஹிட் கொடுத்த ரஜினி பட தலைப்புகளில் புதுப்படங்கள் – ஒரு பார்வை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். 168 படங்கள் நடித்து செம மாஸ் ஹிட்டுகளைக் கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் படத்தின் பெயரை வைத்து பல தடவை புதுப்படங்கள் வந்துவிட்டன. அத்தனையும் ரஜினி...
