சும்மா தீயா இருக்கு!. புது படத்திற்கு ரெடியாகும் ராம் சரண்!.. வைரல் போட்டோ!…
Ramcharan Peddi: தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலின் மஹதீரா படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்பாவை போல காதல் கலந்த ஆக்ஷன் படங்களில்...