vijay devaragoda-rashmika

என்னை ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடல? – கேட்ட குட்டி குழந்தை.. நேரில் அழைத்து விருந்து வைத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா!

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்ப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக