சிவாஜியைப் பின்னுக்குத் தள்ளவே இந்தப் படங்களில் எல்லாம் நடித்தாரா உலகநாயகன்?

பல தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் ராசி அழகப்பன். அபூர்வ சகோதரர்கள் படத்தின் துணை இயக்குனர் இவர் தான். அந்த வெற்றியைத் தொடர்ந்து மைக்கேல்