வெளியீட்டிற்கு முன்பே கல்லா கட்டிய விஷ்ணு விஷால் படம்….! எத்தனை கோடி தெரியுமா?
கோலிவுட்டில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார்.