சினிமாவில் பல முறை ரெட் கார்டு வாங்கிய ஒரே வில்லன் நடிகர்… இவருக்கு இப்படியும் ஒரு கதை இருக்கா??
சினிமா உலகில் தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்திர நடிகர், ஹீரோ, காமெடி என பன்முகங்களாக கலக்கி வருபவர் பிரகாஷ் ராஜ். தனது அசாதாரண நடிப்பால் மக்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர்...
