இப்ப இருக்க நடிகர்களுக்கு ஒன்னுமே தெரியாது… விஜயகாந்தை கேட்டால் அக்குவேறு ஆணிவேறு என புட்டு வைப்பார்!..

தமிழ் சினிமாவில் தற்போதைய காலத்தில் இருக்கும் நடிகர்கள் எப்போதுமே விஜயகாந்த் லெவலுக்கு வர முடியாது என்ற வரிக்களுக்கு தினமும் ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாகவே வந்து கொண்டு இருக்கிறது.