சீட் டேமேஜ் ஆனத கூட மன்னிச்சுடுவேன்! அதையும் மீறி ஒன்னு பண்ணாங்க! ரோகினி தியேட்டருக்கு விஜயிடமிருந்து பறந்த கால்
Rohini Theatre vs Vijay : விஜயின் நடிப்பில் நாளை மறுநாள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமான லியோ வெளியாகிறது. இந்த ஒரு நாளைக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்