twitter

பாகுபலிய விட பத்து மடங்கு!.. ஆர்.ஆர்.ஆர். பட டிவிட்டர் விமர்சனம்….

தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி மற்றும் பாகுபலி2 வுக்கு பின் அவர் இயக்கியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரணும்,...

|
Published On: March 25, 2022