இயக்குனருக்கு பயத்தை உண்டாக்கிய செந்தூர பாண்டி பட்டிமன்றம்… லியோனி சொன்ன அசத்தல் தீர்ப்பு!

2023ல் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் வெளியான படம் அழகிய கண்ணே. இந்தப் படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

விஜய்க்கு வச்ச சூனியம்! எஸ்.ஏ.சியுடனான பிரச்சினைக்கு இதுதான் காரணமா.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்.