sachin

சச்சினுடன் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்!.. பின்ன அப்படி நடிக்க சொன்னா நடிப்பீங்களா என்ன?..

கிரிக்கெட் உலகில் பெரிய ஜாம்பவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் நிகழ்த்திய சாதனை உலகளாவியது. எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை சாதனைகள், கோடான கோடி