ஹீரோ.. மியூசிக் டைரக்டர்!.. கோடி கோடியா கொட்டும் சம்பளம்!.. ஜி.வி. பிரகாஷ் ரேஞ்சே தனி!..
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்