எதே கீழ இருந்து புல்லட் வருமா?.. சலார் பில்டப்புக்கே சவால் விடுதே சைந்தவ்!.. சிரிப்பை அடக்க முடியல
தெலுங்கில் பாலகிருஷ்ணா முதல் பிரபாஸ் வரை எல்லாருடைய படங்களிலும் கிராவிட்டி மற்றும் மூளையை மிஞ்சிய பில்டப் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிசையில் கடந்த ஜனவரி 13ம் தேதி