பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்.. நெகிழ்ந்த சஜனா..!
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ஜொலித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து...