குழந்தையைக் காப்பாற்ற பளிச்சென மின்னிய எம்ஜிஆர் ஐடியா…! அன்னைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்ட எம்ஜிஆர் சிறுவயதிலேயே மிகவும் புத்திக்கூர்மையுடன் இருந்தார். இவரது அறிவாற்றலையும், சமயோசித புத்தியையும் விளக்கும் ஒரு சம்பவம் அப்போது நடந்தது.